Share this book with your friends

From the Diary of Gopinath / கோபிநாத்தின் டைரியிலிருந்து சொல்ல மறந்த க(வி)தைகள்

Author Name: Gopinath Samikannu | Format: Paperback | Genre : Poetry | Other Details
என் வாழ்விலும் என்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்விலும் ஏற்பட்ட இனிப்பான கசப்பான நிகழ்வுகளை என் டைரியின் சில பக்கங்களிலிருந்து கொஞ்சம் உரைநடை கொஞ்சும் கவிதை என அளித்துள்ளேன் .காதல், பாசம், நட்பு , ஏமாற்றம் என பயணிக்கும் இந்நூலின் ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் வாழ்வதை உணர்வீர்கள்
Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோபிநாத் சாமிக்கண்ணு

கோபிநாத் சாமிக்கண்ணு அப்பா- சாமிக்கண்ணு அம்மா- வசந்தி மனைவி - நிர்மலா மகள்- ஜாஸ்மின் ரியா சிறு வயது முதலே கதை, கவிதை , கட்டுரை எழுதுவதில் விருப்பம்..கல்லூரியில் தமிழ் மன்ற செயலாளர், நண்பனுடன் இணைந்து சிற்றிதழ் நடத்தியது..வேலை பார்க்கும் காலத்திலும் சிற்றிதழ் துவங்கி நடத்தியது. ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் இயக்கியுள்ளேன் மற்றும் தயாரித்துள்ளேன். இப்பொழுது பிசினஸ் இருந்தாலும் கவிதைகளை தொடர்கிறேன். தஞ்சாவூர் மாவட்டம் பிறந்தது
Read More...

Achievements

+1 more
View All