Share this book with your friends

GUN Saamy / GUN சாமி Puratchigal vedikkum idangalil ellaam ezhuchchi adaibavane thalaivan aagiraan / புரட்சிகள் வெடிக்கும் இடங்களில் எல்லாம் எழுச்சி அடைபவனே தலைவன் ஆகிறான்

Author Name: Vikram Avudaiyappan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

·       கோயில் வேறு, சாமி வேறு.

·       மௌனமாக காதலிப்பதே‌ சத்தமான‌ அழகு.

·       இயல் இசை ‌நாடகத்திற்காகவே மேடைகள்‌ உருவாக்கபட்டது.

·       ஆயிரம் பொய் சொல்லியாது இடத்த விக்கனும்.

·       சாமி‌ வேறு‌, சாமியார்‌ வேறு.

·       எழும்புகள் புதைக்கப்படலாம், எழுத்துக்கள் புதைக்கப்படாது, எழுந்து வரும்.

·       பற்ற வைத்தல் பிரச்சனைக்கு தீர்வாகாது, கேடு விளைவிக்கும்.

·       வெடித்தால் தான் அது வெடி ‌மருந்து.

·       ரசிகன் தொண்டனாக மாறாமல் ரசிகனாகவே இருந்தான் என்றால், நடிகன் தலைவன் ஆக முடியாது.

இந்த வாக்கியங்களின் கரு உருவாக இருந்த கதைகளையே எழுதியிருக்கிறேன். கதைகள் தோன்றுவதற்கு ஒரு புள்ளி போதும், ஆனால் ஒரு திரைக்கதை எழுத பல புள்ளிகள் தேவை என்பதை, எழுதுவது, எழுதுவது, மீண்டும் எழுதுவது என்பதன் மூலம் கற்றுக்கொண்டேன்.

நீரின்றி‌ அமையாது‌ உலகு என்பது போல,

எழுத்தின்றி ‌இயங்காது உலகு. 

எனவே எழுதுங்கள். எழுதாமல் வரலாறு ஒரு போதும் உருவாகாது.

 

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விக்ரம் ஆவுடையப்பன்

முதுகலை வணிக நிர்வாகத்தை முடித்த பொறியாளர், புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் செயல்பாட்டு நிர்வாகியாக அனுபவம் பெற்றவர். சினிமா இயக்கத்தில் இருந்த ஆர்வத்தின் காரணமாக எல்விபிஏவில் வார இறுதி டைரக்ஷன் படிப்பைக் கற்றுக்கொண்டார், மேலும் மேட்ச்பிரேம் எடிட்டிங்கில் எடிட்டிங் கற்றுக்கொண்டார். பின்னர் பைலட் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர்,  ஜெயிலர் திரைப்படத்தில் கலைப் பிரிவில் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த புத்தகத்திலிருந்து அவர் அதிகாரப்பூர்வமாக எழுதத் தொடங்குகிறார். இந்தப் புத்தகம் பள்ளி நினைவுகள், அரசியல் ஆர்வம், சினிமா, கலைத் துறை, கிராமப் பகுதி, நகைச்சுவை உணர்வு, காதல், புரட்சி,  ஒரு சாமானியன் தொட்ட உயரம் ஆகியவற்றைக் கண் முன்னே கொண்டுவரும் என்று நம்புகிறார்.

Read More...

Achievements