Share this book with your friends

Helgalandil Yutta Virarkal (Natakam) / கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்) A Drama From Norway

Author Name: R. Thiagalingam (Translation) | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கெல்கலாண்டில் யுத்த வீரர்கள்  என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றுவிட்டன. இருந்தும் அதன் வீரியம் குன்றாது இருப்பது அதிசய மூட்டுகிறது. துருவத்தின் பாரதம் இந்த நாடகத்தில் கொப்பளிக்கிறது. அதை நீங்கள் சுயமாக வாசித்து அதன் ஆழ அகலங்களைத் தரிசிப்பீர்களாக.

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இ. தியாகலிங்கம் (மொழிபெயர்ப்பு)

இ. தியாகலிங்கம் நோர்வேயில் வாழும் எழுத்தாளர். அவர் பல நாவல்களைக் குறுநாவல்களைச் சிறுகதைகளைப் புலம்பெயர் சூழலோடு தழுவி தமிழ் உலகிற்குத் தந்தவர். தொடர்ந்தும் அயராது தந்து கொண்டு இருக்கிறார். அத்தோடு தமிழர் விக்கி என்கின்ற தமிழர் கலைக்களஞ்சியத்தை ஆரம்பித்து அதற்காகவும் கடுமையாக உழைக்கிறார். 

Read More...

Achievements