Share this book with your friends

Kadhal karpuram / காதல் கற்பூரம்

Author Name: Ajay Balasubramaniyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

எனது இரண்டாம் புத்தகமான இந்நூல் "காதல் கற்பூரம்" என்ற தலைப்பில் மனதில் காதலை விதைக்கும் வகையில் கவிதைகளாக வெளிவந்துள்ளது. இதற்கு உறுதுணையாக நின்ற என் உயிரினும் மேலான அன்பு தமக்கை பிரியா (இலங்கை) அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் மட்டுமே என் கடனை முடித்துவிட முடியாது.

நான் எழுதியிருக்கும் கவிதைகள் பல சுவைகளில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அது உங்களை ஆழமான காதலுக்குள் இழுத்துசெல்லும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காதலைப் படிக்க படிக்க மனதில் அன்பு வாசம் வீசும். அதனால், வாழ்க்கையில் புதுப்புது இன்பங்கள் வரும்! இந்த நோக்கத்தில் காதலை சில கோணங்களில் நான் யோசித்து, நேசித்து எழுத்துகளாக மாற்றியுள்ளேன்!
வாசிப்பவர்கள் என் உணர்வுகளை மதிப்பவர்களாக பார்க்கிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஜய் பாலசுப்ரமணியன்

"காதல் கற்பூரம் " என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூலானது கவிஞர் பா.அஜய் அவர்களின் இரண்டாவது படைப்பாகும். இந்நூலானது உலகத்தின் சுழற்சிக்கு உறுதுணையாய் நிற்கும் காதலின் இலக்கணங்களை சுவை ததும்ப கவிதைகளாய் பிரசவித்திருக்கிறது. கற்பூரத்தின் மணமாய் வாசகர்களின் மனதில் கவிதைகள் பரம்பலடைந்து கற்பூரத்தீயாய் காதல் சுடர்விட்டு எரியுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.

Read More...

Achievements