Share this book with your friends

Kanavil Kadhali / கனவில் காதலி

Author Name: Mura | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒருதலையாக ஐசுவர்யாவை காதலிக்கும் ராஜா.

நேரில் அவளிடம் பேச தைரியமில்லாமல் தன் கனவுகளிலும், கவிதைகளிலும் மட்டுமே பேசுகிறான். 

காதலை வெளிப்படுத்த தெரியாமல் மனம் படும் பாடும், இயற்கை மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகளும் அவனை அவளுடன் பேச வைக்கிறதா?

இல்லை, ஒருதலையாகவே காதல் செல்கிறதா?

கனவுகளுடன் போரிடும் அவன் கனவுகளை வெல்கிறானா?

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முரா

ராஜேஷ் என்னும் இயற்பெயர் கொண்ட மு.ராவின் முதல் படைப்பு "கனவில் காதலி".

சென்னையில் வசிக்கும் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.

சிறுவயதிலிருந்தே தமிழ் மீதான இவரது ஆர்வம், புத்தகத்தின் மீதான ஈர்ப்பை அதிகரித்தது.

பின்னாளில் அதுவே ஒரு புத்தகம் எழுதவும் அடிப்படையாக அமைந்தது.

 

Read More...

Achievements