Share this book with your friends

Kannan Kaattiya Paadhai / கண்ணன் காட்டிய பாதை (கீதை - ஒரு எளிய அறிமுகம்)

Author Name: C. Vasudevan | Format: Paperback | Genre : Others | Other Details

கீதையின் மேல் மிகுந்த நாட்டம் கொண்டு வாசிக்கையில் நான் எழுதிக்கொண்ட குறிப்புகளே இந்த நூல் வடிவம் எடுத்துள்ளது.  இது  ஒரு சிறிய அறிமுகமே.  இது கீதையைப் பற்றி சாமானியரும் ஓரளவு தெரிந்து கொள்ளவும் மேலும் அதை தீவிரமாக வாசிப்பதற்கு ஒரு தூண்டுகோல் ஆகவும் அமையும் என்று நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செ. வாசுதேவன்

செ. வாசுதேவன் ஒரு ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி. தான் ஒய்வு பெற்றதற்கு பின்னர் பக்தி இலக்கியங்களில், குறிப்பாக வேதாந்த விஷயங்களில் நாட்டம் கொண்டு வாசித்தார்.  அப்படி பகவத் கீதையை வாசிக்கையில்  எழுதிக்கொண்ட சிறு  குறிப்புகளே இந்த நூல் வடிவம் எடுத்துள்ளது.  இது  ஒரு சிறிய அறிமுகமே.  

Read More...

Achievements

+1 more
View All