Share this book with your friends

Kilinjalkal / கிளிஞ்சல்கள்

Author Name: Harini Ganga Ashok | Format: Paperback | Genre : Poetry | Other Details

கிளிஞ்சல்கள் என்னும் தொகுப்பில் கவிஞர்கள் பலர் தங்களின் சிந்தனைகளுக்கு தூரிகை தீட்டி புது வடிவம் கொடுத்துள்ளனர். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை, தாங்கள் கடந்து வந்த பாதை, கற்ற பாடங்கள் என ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். கிளிஞ்சல்கள் எழுத்தின் ஓசையாய் உங்களுக்கு அமையும்.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹரிணி கங்கா அசோக்

ஹரிணி கங்கா அசோக் நெல்லையில் பிறந்தவள். எழுதுவது தான் அவளுடைய பொழுதுபோக்கு, ஆர்வம், காதல் என அனைத்தும். வரலாற்று நாவல்களை படிப்பதில் தனி விருப்பம் உண்டு. புத்தகங்களுடன் நேரத்தை செலவிடுவதும் எழுதுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். சுருக்கமாக, புத்தகங்களே அவளுக்கு உலகம்.

Read More...

Achievements