Share this book with your friends

Kumarikandam / குமரிக்கண்டம் பரிசுத்த வேதாகமத்தின் பார்வையில் / Parisutha Vedhagamathin Paarvaiyil

Author Name: Saraswathi | Format: Paperback | Genre : History & Politics | Other Details

குமரிக் கண்டம் குறிப்பது இஸ்ரவேலையா?

சைவ சமயம் குறிப்பது கிறிஸ்துவ மார்க்கத்தையா?

இந்தியர்கள் இஸ்ரவேலர்களா?

சாணக்கியர் வேதாகமத்தில் குறிப்பிடப்படும் மொர்தெகாயா?

ஜோதிடம் பற்றி வேதாகமம் குறிப்பிடுவது என்ன?

இந்தியர்கள் வணங்கும் தெய்வங்கள் வேதாகமத்தில் காணப்படும் அவதார புருஷர்களா?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்துகொள்ள, கடந்தகாலத்தை நோக்கி ஒரு பயணம்.   

Read More...
Paperback
Paperback 380

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சரஸ்வதி

இவர் பெயர் சரஸ்வதி. இவரது கணவர் ஜோசப், கல்வித் துறையில் அதிகாரியாக உள்ளார். இந்து குடும்பத்தில் ராஜகோபால் ருக்மணி என்பவர்களுக்கு ஒன்பதாவது பெண்ணாகப் பிறந்த இவர், தனது திருமணத்தின் நிமித்தம் கிறிஸ்துவ மார்க்கத்தில் சேர்ந்தார். ஆனாலும் சில காரணங்களினால் இருபதாண்டுகளாக இயேசுவை மறுதலித்து, கடந்த ஐந்தாண்டுகளாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டார். 

அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த இவர், இயேசுவின் மேல் கொண்ட நேசத்தின் விளைவாக, ஊழிய ஆர்வத்தில் தனது ஆசிரியப் பணியை விடுத்து, விருப்ப ஓய்வு பெற்றார். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தங்கள் மார்க்கத்தின்மேல், அசையா நம்பிக்கையோடு இருக்கும் இந்தியர்களுக்காக, இந்நூலை படைத்திருக்கிறார்.  

Youtube channel: North Israelite

Website: www.northisraelite.com

Mail id: madonna.sar98@gmail.com

sarahmady67@gmail.com

Read More...

Achievements

+5 more
View All