Share this book with your friends

Leading a Life of Godliness! / தேவ பக்தியுள்ள வாழ்வு! A Handbook on Godliness from Biblical Perspective

Author Name: David Livingston J | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

"தேவபக்தியுள்ள வாழ்வு!" என்கிற இச்சிறு புத்தகம் உண்மையான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகெள்ள உதவும் ஒரு கருவியாகும்.  இது யாவரும் எளிதில் புாிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  ஆதிகாலம் முதல் தேவபக்தியும் அவபக்தியும் எப்படி மனிதனுக்குள் வந்தது என்றும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னவெல்லாம் செய்தாா் என்றும் இச்சிறு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.  இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் தேவபக்தியுள்ள சந்ததியில் ஒருவராக¸ பக்தி நிறைந்தவா்களாக வாழ்வாா்களென்பது நிச்சயம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டேவிட் லிவிங்ஸ்டன். ஜெ

மாணவர்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், பகுதி நேரமாகத்  தேவனுடைய ஊழியத்தைச் செய்து வருகிறார்.  சுவிசேஷகராகவும், போதகராகவும் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவரும் இவர் பல கைப்பிரதிகளையும், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

Read More...

Achievements

+7 more
View All