10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

linux-Arimukam / லினக்ஸ் - அறிமுகம் லினக்ஸில் தெரிந்துக் கொள்ளவேண்டிய அடிப்படைகள்

Author Name: Hithayadhulla G | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம்.(Operating System)

இயங்குதளம் என்பது ஒரு மென்பொருள் தான், கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கிறது.

Read More...
Paperback
Paperback 1010

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹிதாயத்துல்லா

முதன்முதலில் நான் கணினி வாங்கியதே கதை எழுத டைப் அடிக்க உபயோகிக்கலாம் என்றுதான்..அத்தனையும் பொய்யாச்சு ராசா.. என்ற தலைப்பில் சென்னை திநகரில் உள்ள மணிமேகலை பிரசுரம் மூலமாக ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட பிறகு இந்த ஆவல் வந்தது.

என்று கணினி என்னிடம் வந்ததோ அன்றே எழுத்து தூரமானது.அந்த ஒரு புத்தகத்தோடு சரி மீண்டும் பல வருடங்கள் பிடித்துவிட்டன அடுத்த புத்தகத்தை நான் எழுதி முடிக்க.

அந்த அளவு கணினி மோகத்தில் கடந்தகாலம் கடந்தது.கணினியால் என்று கூறிவிடமுடியாது.வேலைப்பளுவின் ஊடே கிடைக்கும் ஓய்வுநேரம் கணினியை உபயோகிப்பதில் மட்டுமே கவனம் இருந்தது.ஒரு problem கம்ப்யூட்டரில் வந்துவிட்டால்

அதை சரிசெய்ய கணினி சென்டர்க்கு எடுத்து சென்று சரி செய்ய அலைந்தகாலம் மறக்கமுடியாதவை.சிறிய சிக்கல்தான்.அதை சரி செய்ய சில சமயம் வேறு System மாற்றக்கூட சொல்வார்கள்.அதையும் செய்வேன்.

என்னென்ன சிக்கல்கள் அன்றைய காலகட்டத்தில் நான் computer-desktopல் எதிர்கொண்டேனோ அதை மீண்டும் வரவைத்து அந்த சிக்கல்களை தீர்க்க என்னவழி என்பதை இறைவன் கிருபையால் சுயமாக அரைகுறை ஆங்கில அறிவினோடு கற்றுக்கொண்டு அனுபவுமும் பெற்றேன் சில அலுவலக/கம்பெனி என்னைவிட மேலதிகாரிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்க்கான systemகூட என்னை மதித்து system update or os installation மற்றும் Troubleshoot க்கு என்னை அணுகினார்கள்.

இறைவனுக்கே நன்றி.அதை பெருமையாக சற்று கருதியதோடு சரி எந்த பிரதிபலனையும் எர்பார்த்தது இல்லை பெற்றதும் இல்லை.

Read More...

Achievements