Share this book with your friends

linux arimukam / லினக்ஸ் அறிமுகம் லினக்ஸ் அடிப்படை அறிந்துக்கொள்வோம்

Author Name: Hithayadhulla G | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.

இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்(Linux).

Read More...
Paperback
Paperback 297

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹிதாயத்துல்லா

என்னென்ன சிக்கல்கள் அன்றைய காலகட்டத்தில் நான் computer-desktopல் எதிர்கொண்டேனோ அதை மீண்டும் வரவைத்து அந்த சிக்கல்களை தீர்க்க என்னவழி என்பதை இறைவன் கிருபையால் சுயமாக அரைகுறை ஆங்கில அறிவினோடு கற்றுக்கொண்டு அனுபவுமும்  பெற்றேன் சில அலுவலக/கம்பெனி என்னைவிட மேலதிகாரிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்க்கான systemகூட என்னை மதித்து system update or os installation மற்றும் Troubleshoot  க்கு என்னை அணுகினார்கள்.

Read More...

Achievements