Share this book with your friends

Megathin Nizhalil Ilaipariyavan / மேகத்தின் நிழலில் இளைப்பாறியவன்

Author Name: Jagan | Format: Paperback | Genre : Poetry | Other Details

நான் இந்த உலகிற்கு உரக்க ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். வீரியமுள்ள விதை மண்ணில் விழுந்தால் அதொருநாள் பூமியை பிளந்து கொண்டு வெளிவரத்தான் போகிறது. ஆணவத்தை முன்வைத்து அதிகார போதையில் நீங்கள் தூவிக்கொண்டிருப்பது அடிமைத்தனத்தை அல்ல வீரியமுள்ள விதைகளை.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜெகன்

இந்திய தீபகற்பத்தில் மறைந்திருக்கும் ஒரு பட்டிக்காட்டு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். இப்பொழுது சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறான். தமிழ் இவனக்கு மொழியல்ல காதல். கவிதை இவனுக்கு கலையல்ல காதலி. "மேகத்தின் நிழலில் இளைப்பாறியவன்" இவனது முதல் படைப்பு. பயணங்களை விரும்புகின்றவன். புத்தகங்களே இவனுக்கு முதல் நண்பன்.

மின்னஞ்சல்: Jagannathanjothi444@gmail.com 

Read More...

Achievements

+1 more
View All