Share this book with your friends

Mugavari Thedum Mugilinangal / முகவரி தேடும் முகிலினங்கள் 2022

Author Name: Rojakkal Kuzhu | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

முகவரி தேடும் முகிலினங்கள்.. இது எங்களது நான்காவது ரிலே.

இயல்பான காதல் கதை, சிறிது நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிறோம். தங்களுக்கான காதல் முகவரியைத் தேடும் கதாபாத்திரங்கள். பிரிவதும் இணைவதும் அன்பும் புரிதலும் சண்டையும் சமாதானமும் என அவரவர் காதல் வாழ்க்கையை கூறும் கதைக்களம். ஆ(பெ)ண் காதலும் பெ(ஆ)ண் காதலும் இதில் அடக்கம். ரோஜாக்கள் குழுவின் மற்றுமொரு கூட்டு முயற்சி. முகவரி தேடும் முகிலனங்கள், வாசிப்பவரின் மனதில் முகிலும் காதலாக தழுவி செல்லும். 

இவண்
ரோஜாக்கள் குழு

Read More...
Paperback
Paperback 195

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

ரோஜாக்கள் குழு..

இது எங்களின் பொதுப்பெயர். இதுவரை 5 ரிலே கதைகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஒரு பக்க கதைகளின் தொகுப்பு எங்களின் கைவண்ணத்தில் முழுமையடைந்துள்ளது.

கதையில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருவர் எழுதியுள்ளோம். முகமறியா நண்பர்களாக அறிமுகமாகி, உணர்வுஙளோடு இணைந்து சொந்தங்களாய் உருமாறிய ரோஜாக்கள்.

Read More...

Achievements

+6 more
View All