Share this book with your friends

MY ANGEL / மை ஏன்ஜில்

Author Name: DOLLY KALA GONSALVES | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நிரஜா... இவள் அழகுடன் மென்மையான மனம் உடையவள்... அந்த..ஏழ்மை நிலையிலும்..பார்ப்பவர்களை மீண்டும்.. பார்க்க வைக்கும் அழகு... கூட படித்தவள் பண்புடையவள்...அன்பை செலுத்தும்...இதயம் உள்ளவள்...
இந்த உள்ளத்துக்கு இவள் மேல் அன்பை செலுத்தும் மனதை  இவள்..தேடி செல்ல... வாழ்க்கையில் பல வேதனையை தாங்கும் இதயம் கொண்டு கடைசியில் அவனுக்காக ஏங்கும் நிலையில்.. அவள்  அவன் மனதை அடைந்தாளா...? அல்லது அவன் தான்.. இவளுக்காக ஏங்கினானா..?
 
நீயே.. என் இதய துடிப்பு... தூக்கமின்மை.. பித்து தன்மை.    இந்த  தனிமையின்  வெறுமை..  இதற்கு..  நீயே என் காரணம்...  இப்படி... மனதில் பேசிய உள்ளம்
... இந்த இருவர் உள்ளமும் ஒன்று சேர்ந்ததா...? இல்லை இது...ஒரு தலை காதலில் முடிந்ததா... இந்த... காவிய காதல்    கதையை    படித்து உணர்ந்து... அனுபவித்து... தெரிந்து கொள்ளுங்கள்

Read More...
Paperback
Paperback 860

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாலி கலா கன்சால்வஸ்

டாலி கலா கன்சால்வஸ் பல திறமையுள்ள பெண்மணி.. கேன்வாஸை...தன் தொழிலாக வைத்து தன் கை திறமையில் பல பேரை வியக்க வைத்த இவர் தன் முதல் நாவலை..பல பேர் ஆன்லைனில் படித்து பாராட்டியதால்.. இந்த காதல் நாவலை பப்ளிஷ் பண்ண நினைத்தார்.
டாலி பிறந்த இடம் கோயம்புத்தூர்.. வளர்ந்து படித்த இடம்  சென்னை.. இப்பொழுது டெல்லியில் வசிக்கிறார்.. இவர் கலை குடும்பத்தில் பிறந்தவர்.. அன்பு கணவர் இரண்டு ஆண் மகனுக்கு தாய்..  கூடவே நாங்கள் வளர்க்கும் வீட்டு செல்ல  பிராணி..நாய்

டாலி கன்சால்வஸ் பல வித திறமை உள்ளவர் ..பாடல், நடிப்பு, ஜுவல்லரி மேக்கிங்.. இப்பொழுது காதல் கதை எழுதுவதில் முழு ஆர்வம் காட்டி உள்ளார்.. 

Email id: myangelneraja@gmail.com

 

Read More...

Achievements