Share this book with your friends

My Love Story / என் காதலே! என் காதலே!

Author Name: Gandhilal | Format: Paperback | Genre : Others | Other Details

இந்தப்புத்தகமானது, ஆசிரியரின் வாழ்வின் அனுபவங்களாகும். அன்னாரது வாழ்வில் சந்தித்த காதலின்ஆழத்தையும், அழகையும், சோகங்களையும், அழகாகவும், நெகிழ்ச்சியோடும் எடுத்துக் கூறியுள்ளார். அழகான காதல் காவியமாக பார்க்கப்படுகிறது

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் நாவல் காந்தி

தசைச் சிதைவு என்னும் அரியவகை இயலாமையினால் பாதிக்கப்பட்ட கவிஞர் நாவல்காந்தி அவர்கள்,இயலாமையை சாதனையாக்கும் வல்லமை கொண்டவர். புதுமைக் கவிதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகிய அவர்,தன்னுடைய கவிதைப்புத்தகங்கள் மூலம் அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டு,இதுவரை 17 விருதுகளை தன்னுடையதாக்கியுள்ளார். அவரது எழுத்துக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்படுபவை.  இந்தப் புத்தகமானது,அவரது வாழ்வின் இனியதும்,சோகமானதுமான காதலை மனம் நெகிழ, நெகிழ எடுத்துக் கூறுகிறது  

Read More...

Achievements

+11 more
View All