Share this book with your friends

NAIYANDIKADHAIGAL / நையாண்டி கதைகள் KAATHAL POONGKOTHTHU

Author Name: Rukmani | Format: Paperback | Genre : Others | Other Details

காதல் ஒரு உணர்வு. அனைத்து உயிர் இனங்களுக்கும் காதல் வருவதுண்டு கண்ணில்   தோன்றி கண்ணில் மறையும் காதலும் உண்டு. கண்ணில் தோன்றி கருத்தில் உறைந்து மறைந்து போகும் காதலும் உண்டு. கண்ணில் தோன்றி மனதில் நுழைந்து உயிரை உலுக்கும் காதலும் உண்டு.

இங்கு   காதலில்   வரும்   நையாண்டி கதைகள், முதிய வயதில்   வரும் காதல் அதை பிரதிபலிக்கும் இளைய தலைமுறை காதல், பறவைகளின் காதல் என்று பல வகை கதைகள் சேர்ந்ததே இந்த புத்தகம்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ருக்மணி

தமிழ் மேல் பற்று .56 வயதுக்கு மேல் எழுத ஆரம்பித்தேன் 12 வருடங்களாக கவிதை,கதை,கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன்.அரசியலில் ஈடுபாடு உண்டு.இதுவே என் சரிதை 

Read More...

Achievements

+4 more
View All