Share this book with your friends

Narmadha / நர்மதா முடிவில்லா காதலின் தேடல்

Author Name: Jamal.b | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"நர்மதா" எனும் இப்புத்தகம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைய பட்ட ஒரு அருமையான காதல் கதையாகும்.
நாயகி "நர்மதா"அவள் கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றம், அதனால் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்.
நாயகன் சத்யா உயிருக்கு உயிராக காதலித்த காதலி அவள் பெற்றோரின் தலையீட்டால் விட்டுச் சென்ற பின் அதன் வலியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண்.
இவர்கள் இருவரின் எதார்த்தமான சந்திப்பில் துவங்கும் ஒரு அழகான பயணம் சரியான வழியில் முடிந்ததா இல்லையா என்பதைப் பற்றிய கதை படித்துப் பாருங்கள்

Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.ஜமால்

எழுத்தாளர்
ப.ஜமால் முகமது.
பிறந்தது திருச்சி மாவட்டம் மணப்பாறை. 
படிப்பு பத்தாம் வகுப்பு வரை 
பிறகு திருப்பூருக்கு குடிபெயர்ந்து
பனியன் துறையில் கணினி பயிற்சி பெற்று 
ஆடை வடிவமைப்பாளராக தொடர்ந்தார் 
தற்பொழுது துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் INVENTORY OPERATOR ஆக பணிபுரிந்து வருகிறார் 
கிடைக்கும் நேரத்தில் புத்தகம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் இருந்த ஆர்வம்தான் 
இந்த புத்தகம் வெளி வரக் காரணம்
இவரின் கனவு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்பதே இது இவரின் முதல் அறிமுக புத்தகம் ஆகும்.

Read More...

Achievements

+1 more
View All