Share this book with your friends

NEERILLA NEERVEELCHI / நீரில்லா நீர்வீழ்ச்சி

Author Name: UDAYA | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த கவிதை தொகுப்பை படிப்பவருக்கு வாழ்க்கை என்றால் என்ன வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படும் காதலால் அவனுக்கு வரும் வலிகளையும் சந்தோஷத்தையும் அழகாக விவரிக்கிறது...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

உதயா

இந்த கவிதை தொகுப்பை இயற்றியவர் உதயா.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜக்கசமுத்திரம் கிராமத்தில் 2/01/1998 ஆம் ஆண்டு மார்கழி திங்களில் கோவிந்தசாமி சித்ரா தம்பதியருக்கு மூத்த பிள்ளையாக பிறந்தார்.சிறு வயதிலிருந்து புத்தகங்களை விரும்பி படிக்கும் ஆர்வம் இருந்ததால் தானும் ஒரு புத்தகம் இயற்ற வேண்டும் என்று ஆவல் தோன்றியது‌. அதன் விளைவாகவே அந்த பாலைவன பறவை எனும் ஒரு கவிதை தொகுப்பையும் மற்றும் பயணம் ஒரு தொடர்கதை ,பட்டணத்து பார்வதி எனும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார்.

Read More...

Achievements