Share this book with your friends

Norway Tamizhanin Kavithaigal / நார்வே தமிழனின் கவிதைகள்

Author Name: G.D.PRABHU KUMAR | Format: Paperback | Genre : Poetry | Other Details

நம் இந்தியாவையும், தமிழ்நாட்டையும் அதிகமாக நேசித்த ஒரு வெளிநாட்டு வாழ் மூத்த குடிமகனின் குமுறல்...

இது வெறும் ஒரு கவிஞ்ஞனின் கவிதைகள் அல்ல, பரலோக தேவனை நோக்கி ஏறெடுத்த பக்தனின் துதி ஆராதனை மற்றும் கதறலோடு கூடிய ஓர் கண்ணீர் ஜெபம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த இறுதி மாதத்தில் இயற்கை சீற்றங்களினால் உயிர்களையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களின் இதயங்களில் பல ஆறா ரணங்களை சுமந்துகொண்டும், "இதுவும் கடந்து போகும்" என்று, இக்கிறிஸ்துமஸ் நன்னாளில் மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் சமர்ப்பணம்...

Read More...
Paperback
Paperback 800

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஜி.டி.பிரபு குமார்

நான் உயர்நிலைப் பள்ளி நாட்களில் இருந்தே கவிதைகள்,
பாடல்கள் எழுதி வருகிறேன்.ஆனால், 1979ல் நார்வேக்கு
வந்த போது பள்ளி, கல்லூரி, பணியிடமான சி.எம்.சி. வேலூர்,
புதுதில்லியில் இருந்து எழுதிய பல கவிதைகளை எல்லாம் 
தொலைத்துவிட்டேன். நார்வேயில் மறுபடியும் தமிழ் ஆங்கிலம்
நார்வே மொழிகளில் எழுதும் கவிதைகள சேமிக்கத்துவங்கி 2006 
இல்எனது  நண்பருடன்  ஒரு புத்தகத்தை வெளியிட்டேன்.
எங்கள் புத்தக விற்பனையிலிருந்து சில பகுதியை சுனாமியால் 
பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகிர்ந்தோம். இந்த ஆண்டு நான் ஒரு
மின்னூல் மற்றும் காகித புத்தகத்தையும் வெளியிட்டேன், அவை
அனைத்தும்ஆங்கிலத்தில் இருந்தன. எனவே இப்போது தமிழில்
நோஷன் பிரஸ் மூலம் வெளியிடுகிறேன். படித்து மகிழுங்கள்.

Hilsen/ Regards/ இப்படிக்கு

ஜி.டி.பிரபு குமார்

Read More...

Achievements