Share this book with your friends

Oar Vibathil / ஓர் விபத்தில் The Accident

Author Name: Asik Ilahi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒரு சராசரி புனைக்கதை தரும் அனுபவத்தை விட சற்றே வினோதமான அனுபவமாக இந்த கதை இருக்கும். Fiction,Mystery என எந்த வகையில் இதனை நான் வகைப்படுத்தி இருந்தாலும் வகைப்படுத்த இயலாத ஒரு நுண்ணிய வேறுபாட்டினை இதில் உணரலாம். யதார்த்த உலகத்தை களமென கொண்டாலும் அதற்குள்ளே அப்பாற்பட்டு இயங்கக்கூடிய இதனை என் தமிழால் வர்ணனை செய்துள்ளேன். தயாராகுங்கள் ஒரு புதுமையான தமிழ் அனுபவத்திற்கு..

 

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆசிக் இலாஹி

ஒரு இயந்திரவியல் மாணவனாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியிலிருப்பவனாக என்னை நான் அடையாளப்படுத்திக்கொள்வதை விட, ஒரு எழுத்தாளனாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதையே நான் விரும்புகிறேன். எழுதுவதில் எனக்கோர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. எழுதுவதற்கான சந்தர்ப்பங்களும்,சமயங்களும் வாய்க்கும் போதெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்தளவு சரியான, தரமான, சுவாரஸ்யமான படைப்புகளை தந்துகொண்டு இருக்கிறேன், சிறந்த படைப்புகள் தங்களுக்கான அடையாளத்தை தாமே தேடிக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு.

Read More...

Achievements