Share this book with your friends

ORU RAAJAKUMARIYIN KATHAI / ஒரு ராஜகுமாரியின் கதை

Author Name: Padmaja | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

ஒரு மும்பை நகை வியாபாரியிடம் இருந்த பல கோடி மதிப்புள்ள

வைரம், நகை பித்துபிடித்த ஜாமீன் ராணி

ராஜேஸ்வரியின்  கண்ணில் பட்டுவிட்டது.

அது அதிருஷ்ட நகை என்று பலர் பேசத்தொடங்கினார்கள் .

ஆகவே அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது.

நேரம் அவளுக்கு கைகொடுத்தது.

கொஞ்ச நாட்களிலெல்லாம் நகை வியாபாரி மாணடுபோனான்.

அவனது காரியங்களில் மற்றவர்கள் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து

ராஜேஸ்வரி அதை மிக மிக சாதுர்யமாகக் கையாடிவிட்டாள்.

அதை ஒரே ஒரு ஆள்மட்டும் பார்த்து விட்டான்.

அவன்தான் பகதூர்!

அந்த பகதூரின் மிரட்டலை மடக்க அவள் செய்த  அபாயகரமான

காரியம் என்ன?

Read More...
Paperback
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பத்மஜா

 கல்கி , குமுதம் , ஆனந்தவிகடன், குங்குமம் , தோழி, நாரதர் , திசைகள் , தினமணி கதிர் மற்றும் பலபிரபலமான பத்ரிகைகளில் எழுத்தாளர்  பத்மஜாவின் சிறுகதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.அயல்நாட்டு சஞ்சிகைகளில் இவரது 1300 படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.

Read More...

Achievements