Share this book with your friends

paalveli payanam / பால்வெளிப் பயணம் கவிதைத் தொகுப்புகள்

Author Name: Hithayadhulla | Format: Paperback | Genre : Poetry | Other Details

நாம் விரும்பும் உறவுகளுக்கு நாம் ஒரு சிறந்த பரிசினை தரவேண்டும்.அது புத்தகமாய் இருப்பின் இன்னும் சிறப்பு.குறிப்பாக மணமக்களுக்கான புத்தகமாய் இருக்க பிரயாசைப்பட்டேன்.அது முழுமையானதா என்பதை வாசகர்கள் நீங்கள் வாசித்து குறிப்பிட்டாலே அறியமுடியும்.திருமணத்தில் இந்த புத்தகத்தினை அன்பளிப்பு அளிக்க தகுதியுடையதா என்பதை அன்பான மக்களே வாசித்துக் கூறவும்.

Read More...
Paperback
Paperback 447

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹிதாயத்துல்லா

இளமையான வாழ்வில் பகுதி சவுதி அரேபியில் கழிந்த பிறகு இந்தியாவில் சிறுதொழில் தொடங்கி பல இன்னல்களை அனுபவித்த பிறகு மலேசியாவில் இரண்டு வருடம் மேலாக வேலையோடு துன்பமும் அனுபவித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து இன்னும் தொழில் ஒன்றைத் தொடங்க  போராடும் சாதாரண சாமானியன்.தமிழில் இது மூன்றாவது புத்தகம்.ஆங்கிலத்தில் சில தொகுப்புகள் மட்டும்  வெளிவந்துள்ளது.

Read More...

Achievements