Share this book with your friends

Pangu santhai valikatti / பங்குச் சந்தை வழிகாட்டி Share Market Technical and Fundamental Analysis

Author Name: S.Dhamodharan M.C.A., M.Sc., M.Phil., B.Ed., | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

பங்குச்சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது, டீமேட் கணக்கு என்றால் என்ன?, கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் பற்றிய விவரமும் கொடுத்துள்ளது.

1)ஆர்டர்களின் வகைகள்

2)அடிப்படை பகுப்பாய்வு( Fundamental analysis)

3)தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical analysis)

4)கேண்டில் ஸ்டிக் வகைகள் * ஹேமர் *சூட்டிங் ஸ்டார் போன்ற 11 கேண்டில்ஸ்டிக் வகைகள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது

5) ஹெட் & சோல்டர் பேட்டர்ன்  *கப் அண்ட் ஹேண்டில் போன்ற 8 ரிவர்சல் பேட்டன்கள் வகைகள் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

S.தாமோதரன் M.C.A., M.Sc., M.Phil., B.Ed.,

எஸ்.தாமோதரன், M.Sc., M.C.A., M.Phil., B.ED., உதவிப் பேராசிரியராக 12 ஆண்டு அனுபவம் கொண்ட நான் ஒரு எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆகவும் உள்ளேன்.  "CandleStick Chart Patterns" என்ற ஆங்கில மொழிப் புத்தகத்தை எழுதியுள்ளேன். இந்தத் துறையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக  அனுபவம் பெற்று வர்த்தகம் செய்து வருகிறேன். இந்த புத்தகம் ஷேர் மார்க்கெட் கற்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
 

Read More...

Achievements

+2 more
View All