Share this book with your friends

Pattanathu parvathi / பட்டணத்து பார்வதி

Author Name: Udaya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சரசுவதி என்கிற பட்டணத்தைச் சேர்ந்த ஒரு படித்த ஆசிரியைக்கும் காட்டில் வசிக்கும் மலைவாழ் இனமான மடிலா இனத்தைச் சேர்ந்த சிவு என்கிற ஆணுக்கும் இடையே ஏற்படுகிற காதலும் அதனால் அவர்கள் இருவரும் சந்திக்கும் இன்னல்களும், திருமணம் ஆகியும் ஆகாதது போல் தங்கள் திருமண வாழ்வை துளைத்துவிட்டு நரகத்தில் வாழும் நிலையையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டப்போகிறது இந்நாவல். இதில் குறிப்பிடப்படும் ஊரோ, மக்களோ, இனமோ கதைகளமோ அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. என் மனதில் உதித்த சில கற்பனைகளையும் என் வாழ்க்கையில் நான் கண்ட சிலவற்றையும் கலந்த கதையாகவே இக்கதை அமைந்திருக்கிறது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

உதயா

“பட்டணத்து பார்வதி” என்னும் இந்நாவலை இயற்றியவர் "உதயா".    2-1-1998ஆம் ஆண்டு ஜெ.கோவிந்தசாமி, சித்ரா தம்பதியர்க்கு மூத்தமகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜக்கசமுத்திரம் என்னும் சிற்றூர். இவரின்     பெயர் உதயகுமார்,    சிறுவயதிலிருந்தே புத்தகங்களை விரும்பி படிக்கும் இயல்பு கொண்டிருந்தார்.  அதனால், அவருக்கு ஒரு புத்தகம் எழுதினால் என்ன   என்று எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகவே "அந்தப் பாலைவன பறவை" எனும் ஒரு கவிதைத் தொகுப்பை இயற்றினார்.  அதன் பிறகு “பயணம் ஒரு தொடர்கதை” எனும் ஒரு நாவலை இயற்றி உள்ளார். தற்பொழுது    அந்த வரிசை யில்    இந்நாவலை இயற்றி உள்ளார்.

Read More...

Achievements