You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதத்துவமசி யில் தவழும் முக்தி என்னும் நூலில் முதல் மந்திரம் அகம்பிரம்மாஸ்மி ஆகும், நானே பரபிரம்மன் என்னும் பொருளில் தவழ்கிறது இரண்டாம் மந்திரம் பிரம்மாஹமஸ்மி மாயையை அகற்ற வழிவகை செய்கிறது மூன்றாம் மந்திரம் பிரம்மாஸ்மி ஆகும் இம்மந்திரம் மனதில் ஒளியேற்றசெய்கிறது நான்காம் மந்திரம் தத்துவமசி ஆகும் இம்மந்திரம் தன்னில் ஒளியேற்ற செய்கிறது ஐந்தாம் மந்திரம் தீபம் ஜோதி பரபிரம்மனாகும் இம்மந்திரம் தீபம்தான் பரபிரம்மனாகும் தத்துவத்தை பகர்வதாகிறது இம் மந்திரங்களின் ஆதாரசுழற்சியில் தான் இப்புத்தகம் எழுதப்பட்டது இந்தத் தத்துவங்கள் அனைத்தும் அனைவரையும் ஒளிமயமாக்கட்டும் எனப் பிரார்த்தித்து பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்
ஆதவன் சுவாமி
ஆதவன்சுவாமி என்று அழைக்கப்படும் சின்னசாமி, 76 வயதாகும் ஆன்மீக ஆசிரியர். கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஐந்து வெளியீடுகளுடன் புகழ்பெற்ற ஆன்மீக ஆராய்ச்சியாளர் ஆவார். நூலக அறிவியலில் பின்புலம் கொண்ட இவர், கர்நாடக அரசில் பணிபுரியும் போது இரண்டு முதுகலைப் பட்டங்களைப் படித்துள்ளார். அவரது நிபுணத்துவம் ஆன்மீகத்தில் உள்ளது, மேலும் அவர் ஓசூர் நகரில் தாயப்பா என்ற விவசாயிக்கு பிறந்தார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.