Share this book with your friends

Sathurangam Kattrukkolvom / சதுரங்கம் கற்றுக்கொள்வோம் Kattral Mattrum Payirchi Vazhikatti

Author Name: Praveen Sadasivam | Format: Hardcover | Genre : Children & Young Adult | Other Details

முதலில் இந்த புத்தகம் ஆங்கிலத்தில் ‘Fun with Chess’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. தமிழில் சிறந்த முறையில் செஸ் விளையாட்டை கற்றுக் கொடுக்கவும், பயிற்சி  மேற்கொள்ளவும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டள்ளது. இதில் பல்வேறு விதமான செயல்பாடுகள், புதிர்கள், சிறு ஆட்டங்கள், குறுக்கெழுத்து போன்ற பல புதுமையான கற்பிக்கும் முறைகள் கையாளப்பட்டுள்ளன. 

‘ராஜ விளையாட்டு’ என்றழைக்கப்படும் செஸ் விளையாட்டினை கற்பதில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம், ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த புத்தகத்தின்  பொருளடக்கம்:

Ø செஸ்ஸின் வரலாறு, அடிப்படை மற்றும் அதன் நன்மைகள்

Ø செஸ் விதிமுறைகள்

Ø நகர்வுகளை குறியீட்டின் மூலம்  பதிவு  செய்தல்

Ø கோட்பாடுகள் மற்றும் அரிய குறிப்புகள்

Ø ரூக் மற்றும் குயினை கொண்டு செய்யும் செக்மேட்

Ø செஸ் கடிகாரம்

Ø போட்டிகளின் வழிகாட்டுதல்கள்

Ø புத்தகங்கள், வலைத்தளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ்

Ø செஸ் தொடர்பான புதிர்கள்

Ø செஸ் சாலிடர் விளையாட்டு

Ø செஸ்ஸிற்கு இணையான விளையாட்டுகள்

Read More...
Hardcover

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரவீன் சதாசிவம்

திரு. பிரவீன் சதாசிவம் அவர்கள், சென்னை IITயில் M.Tech பட்டம் பெற்றவராவார். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே செஸ் ஆட்டத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் சிறந்த செஸ் பயிற்சியாளராக பட்டம் பெற்றவர். மேலும் 2013-ஆம் ஆண்டிலிருந்து, “All is Well School of Chess” எனும் செஸ் பள்ளியை நடத்தி வருகிறார். பல செஸ் போட்டிகளையும் நடத்தியுள்ளார்.

இவர் 2002-ஆம் ஆண்டிலிருந்து, மென்பொருள் தொழில் துறையில் ஒரு சிறந்த மென்பொருள் வல்லுநராக திகழ்ந்து கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், (PMP) Project Management Professional என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் Project Management, Leadership, Soft skills போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றும், பயிற்சி கொடுத்தும் வருகிறார். இவர் தொடு சிகிச்சை மற்றும் பாத அழுத்த சிகிச்சை மருத்துவரும் ஆவார்.

Read More...

Achievements

+14 more
View All