Share this book with your friends

Secret to Sucess Tamil / வெற்றிக்கு ரகசியம் தியாகம், தவம், தானம்

Author Name: Ramananda Caitanya Candra Das | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

கிருஷ்ணர் 14 கிரக அமைப்புகளின் உரிமையாளர், அனைத்து பிரபஞ்சங்களுக்கும் உரிமையாளர், பிரபஞ்சத்தின் எஜமானர். நண்பர், கிருஷ்ணர் நாம் செய்யும் அனைத்து யாகம், தவம், விரதங்களையும் அனுபவிப்பவர். நாம் எந்த துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அந்ததுறையில் நாம் செய்யும் அனைத்தும் கிருஷ்ணருக்குத் தியாகமாக செய்ய வேண்டும். நம்மிடம் இருக்கும் திறமையை பயன்படுத்தி கிருஷ்ணருக்குச் சேவை செய்யலாம், கிருஷ்ணரின் சேவையில் அனைத்தையும் ஈடுபடுத்த வேண்டும். 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராமானந்தா சைதன்யா சந்திர தாஸ்

ராமானந்த சைதன்யா சந்திர தாஸ், தவத்திரு ஜெயபதகா சுவாமி மகாராஜாவிடம் தீட்சை பெற்ற சீடர்.திருவள்ளுர் மாவட்டத்தில் பிரச்சார பணிகளை செய்து வருகிறார்

Read More...

Achievements

+4 more
View All