10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Sorna Mazhai Pozhiyum Sornabairavar / சொர்ண மழை பொழியும் சொர்ணபைரவர்

Author Name: Sorna Sri Vembi Sidhar | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

பைரவர் வழிபடு கைமேல் பலன். சொர்ண மழை பொழியும் சொர்ண பைரவர் என்னும் இந்த நூலில் திருவிசநல்லூர் சொர்ணபுரி உரை ஸ்ரீ சொர்ணபைரவி சமேத சொர்ணகால பெருமானின் பெருமைகள் மற்றும் அவரை வழிபடும் முறைகள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. தனவரவு, சுக போக வாழ்வு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அதனை செல்வங்களையும் தரவல்ல சொர்ணபைரவ பெருமானை வாங்ககுவர்த்தக்கன மந்திரங்களும் இந்நூலில் அடங்கியுள்ளது.
 
 

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சொர்ண ஸ்ரீ வேம்பூச்சித்தர்

ஸ்ரீ வேம்புச்சித்தர் தனது முழு வாழ்க்கையையும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்தவர் மற்றும் சித்த மார்க்கத்தில் (சித்தர்களின் வழியில்) சித்தர் நிலையை அடைவதற்கான தீட்சைகள், வாசியோகம், பைரவ உபாசனை என எல்லாவற்றையும் கடுமையான பயிற்சிகள் மூலம் பெற்று ஸ்ரீவேம்புசித்தராக, பைரவ உபாசகராக உயர்ந்தவர். இறைவன் பைரவர் அவரை இந்த அரிய திருவுருவ சிலையை காண்பித்து ஆசீர்வதித்தார். உலகில் காணக்கிடைக்காத திருவுருவம் இந்த பைரவ வடிவம். கோவிலில் வைக்கப்பட வேண்டிய சிலையின் இந்த பிரத்யேக வடிவமானது ஸ்ரீ வேம்பு சித்தருக்கு பைரவ பெருமான் தேவி ஸ்வர்ண பைரவியுடன் தனது கனவில் தோன்றி காண்பித்ததன் மூலம் இன்று கோவிலில் திருவுருவ சிலையாக காட்சியளிக்கிறார். ஸ்ரீ வேம்பு சித்தரை இன்று உலகில் பைரவ வழிபாட்டின் முன்னோடிகளில் ஒருவராக திகழ வைத்திருக்கிறார். 

Read More...

Achievements