Share this book with your friends

Stories told by Rajini and its background ..... / ரஜினி சொன்ன கதைகளும் அதன் பின்னணியும்.....

Author Name: Sabitha Joseph | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில நேர்காணல்களில், திரைப்பட வெற்றிவிழாக்களில்  கண்டு. கேட்டுஎழுதி இருக்கிறேன்.


       காந்தம் என மக்களை ஈர்த்து, தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ரஜினிகாந்த் பல தருணங்களில் ,மேடைகளில் அவர்  சொன்ன குட்டிக்கதைகளை கேட்கும் பொழுது,அதன் வாயிலாக ரஜினியின் விரிந்த வாசிப்பு அனுபவத்தையும், ஆன்மீகம் , அரசியல் , பொதுவாழ்வு குறித்த ஞானத்தை காணமுடியும் என்று நம்புகிறேன். 
 
     நண்பர்களே !இந்தக்கதைகள் ,உங்கள் வாழ்வில் ஒளி தருகின்ற விளக்காக பயன் தருமானல். இதைச் சொன்ன ரஜினிஅவர்களுக்கும்,தொகுத்தளித்த எனக்கும் கிடைத்த அரிய விருதாக கருதுகிறேன். 
   
      படியுங்கள், உங்கள் கருத்துக்களை பகிருங்கள் 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சபீதாஜோசப்

சபீதாஜோசப் 
குமுதம், குங்குமம், கல்கி, ராணி,தினத்தந்தி,தினமலர்-வாரமலர்.போன்ற பிரபல  பத்திரிகைகள் மூலம் அறிய  பட்டவர்.சபீதாஜோசப்.99
நூல்கள்.5000 மேற்பட்ட நேர்காணல்கள் கணடு எழுதிவெளியாகியுள்ளன. 2019ல் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கானவிருதும், 2021ல் தமிழ் நாடு அரசின் திரைப்படபத்திரிகையாளருக்கான கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

Read More...

Achievements