Share this book with your friends

Unmaiyaana Kaadhal Pirivathillai / உண்மையான காதல் பிரிவதில்லை

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

       “காதல்”, என்றாலே அது ஒரு உன்னதமான உணர்வு. காதலிக்காத இதயங்கள் பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை. இந்த காதலை எத்தனை நாவல்களில் எழுதினாலும், கதைகளில் எழுதி படமாக்கிக்கினாலும், இந்த காதல் என்பது முடிவில்லா தொடர்கதை.

       அப்படிபட்ட காவியத்தை இந்த குறுநாவலில் கொஞ்சமாக கற்பனை கதாபாத்திரங்களால் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளேன். அன்பின் தன்மை, அன்பிருக்கும் இடமே கோவில், காதல் ஒரு அழகான புரிதல், கடமையே வேதம், என்று பல்வேறு கருத்துக்களை இந்நாவலில் எடுத்து கூற முயற்சித்துள்ளேன். இந்நூல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அன்புடன் மித்திரன்

   அன்புடன் மித்திரன் பிறந்த பெயர் சிவனணைந்த பெருமாள் தி. அவரது தந்தையின் பெயர் திரவியம் வே. அவரது தாயின் பெயர் கற்பகம் தி. அன்புடன் மித்திரன் மார்ச் 3, 1996 இல் பிறந்தார். அவர் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர். அவர் ஒரு சிந்தனையாளர், ஞானத்தை நேசிப்பவர், சமூக சீர்திருத்தவாதி.

   அன்புடன் மித்திரன் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது சொந்த கிராமம் தமிழ்நாட்டின் புளியங்குடி அருகே உள்ளது. அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தூய்மையான அன்பைத் தேடியுள்ளார். அது அவரை ஒரு எழுத்தாளராக்கியது.

Read More...

Achievements

+2 more
View All