Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Uthamanin, Uthama Ponnedu / உத்தமனின், உத்தமப் பொன்னேடு Manidham Valar. Manidhanai Vaazh./ மனிதம் வளர். மனிதனாய் வாழ்.

Author Name: Uthaman | Format: Paperback | Genre : Language Studies | Other Details

தத்துவத்தில்  கிரேக்க  ஞானி  சாக்ரடீஸாய் ,

பெண்ணுரிமை  கவிப்பாடுவதில்  மகாகவி  பாரதியாய் ,

உலகின்  அடிமை  விலங்கு  அறுக்கும்  புரட்சியாளன்  சேகுவேராவாய் ,

தீண்டாமையை  தீயிலிடும்  மாமேதை  அம்பேத்கராய் ,

மூடநம்பிக்கைகளை  அழிப்பதில்  பகுத்தறிவாளன்  பெரியாராய் ,

அண்டத்தை  ஆராயும்  அறிவியல்  அறிஞன்  ஸ்டீ;;;பன்  ஹாக்கிங்காய் ,

தித்திக்கும்  திகட்டா  தேன்சுவை  இன்பவியல்  

இலக்கியத்தில் கவிஞன்  கம்பனாய் ,

சமூகவியல் , அரசியல் , வாழ்வியல் , இன்பவியல் , வாழ்வியல்  என ,

மனித  வாழ்வியல்  நெறிகாட்டுதல்  படைத்த ,

உலகம்  போற்றும்  திருவள்ளுவனாய் , திருக்குறளாய் ,

உத்தமன் , உத்தமப்பொன்னேடு.

Read More...
Paperback
Paperback 265

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

உத்தமன்

N/A

Read More...