Share this book with your friends

UYIL / உயில்

Author Name: Rukmani | Format: Paperback | Genre : Others | Other Details

பாரம்பரியஉணவுமுறைகள்,விவசாயம்,ஒவ்வொரு மாதம் வரும் பண்டிகைகள் போன்றவை இன்றைய தலைமுறையினர் அறியாதது.கூட்டு குடும்பத்தில் இருந்தால் பாட்டி,தாத்தா,கதை சொல்வது போல் பேர குழந்தைகளுக்கு சொல்வார்கள்.பணி நிமித்தம் பிள்ளைகள்  பல்லாயிரக்கணக்கான மைல்  கடந்து இருக்கிறார்கள்.அதனால் கூட்டு குடும்ப அமைப்பு  இல்லாமல் போய்  விட்டது.நம் பழக்க வழக்கங்களை தமிழ்மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் மனதில் ஓடியது. அந்த எண்ணமே  இந்த புத்தகத்தை எழுத தூண்டியது .தமிழனாக பிறந்ததற்கு நான் தமிழ் அன்னைக்கு சமர்ப்பிக்கும் சிறு காணிக்கை 

யான் பெற்ற  இன்பம் இவ்வையகம் பெறுக 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ருக்மணி

தமிழகத்தின் தென் மாவட்டம் ஆகிய திருநெல்வேலி என் பிறந்த ஊர்.கூட்டு குடும்பத்தில் வளர்ந்து ,பாட்டி சொன்ன பழமையான வழக்கங்களின் மேல்  விருப்பம் கொண்டவள்.கவிதை,கதை ,கணினியில் விளையாடுவது,புத்தகங்கள்  வாசிப்பது,கைவேலைகள் செய்வது என்று என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு .இதுவும் ஒரு நோய்  தீர்க்கும் மருந்தாகும்.

தமிழின் மேல் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.எழுத வேண்டும் என்ற ஆசை  மனதில் கனன்று கொண்டு இருந்தது.பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு ,சிறிது   காலம் ஓய்வு எடுத்தேன்.மீண்டும் என் ஐம்பத்து ஆறாவது வயதில் கவிதை,கதை ,கட்டுரை என வலைத்தளங்களில் எழுதினேன்.நண்பர்களின் பாராட்டு எனக்கு உந்துதல் ஆக இருந்து இன்று ஒரு புத்தகம் பதிப்பிக்கும் வலிமை தந்தது.என் படைப்பு ஒரு நூறு   பேர் மனதில் குடிபுகுந்தால்   நான் வெற்றி பெற்றதன் அடையாளம் ஆகும். என் முயற்சி சரி என்ற திருப்தி கிடைக்கும்.

Read More...

Achievements

+4 more
View All