Share this book with your friends

visual basic 2010 Express / விஷுவல் பேசிக் 2010 எக்ஸ்பிரஸ் எளிய முறையில் கோடிங்...

Author Name: Hithayadhulla G | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

ஒரு வாகனத்தை நாம் இயக்கும் முன் நமக்கு அதனுடைய அடிப்படை விடயங்கள் தெரிய வேண்டியது அவசியம்.உதாரணமாக ஒரு காரை நாம் ட்ரைவிங் செய்ய அதனுடைய பண்புகள் அதாவது கிளட்ச்,ஆக்ஸிலேட்டர்,கியர் பற்றியும் அதனை இயக்கும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.கியரை மாற்ற கிளட்ச் அவசியம் என்பதனை அறிந்த அதே நேரத்தில் அதனை அநுபவரீதியாக (ப்ராக்டிகலாக) இயக்கியும் பார்க்கவேண்டும்.அதன் ஸ்டியரிங் இயக்கம் அனுபவ ரீதியாகத்தான் பழகமுடியும்.வெறும் தியரியை மனப்பாடம் செய்வதில் மட்டும் நாம் பழகவியலாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஹிதாயத்துல்லா

VisualBasic 6.0 ல் இருந்த அளப்பரிய ஆர்வம் அதனைக் கற்றுக்கொள்ளத் தூண்டியது.அதனை கண்டு ஆச்சரியம் குறையாமல் ஆனால் முழுவதும் கற்றுக்கொள்ள இயலாமலே போனது.எந்த ஒரு கற்றலுக்கும் நமக்குத் திறனான ஆசிரியர் தேவை.ஓரிரு மாதம் ஒரு MCA படித்த மாணவியிடம் அடிப்படைக் கற்றுக்கொண்டாலும் அது யானைப்பசிக்கு சோளப் பொறி மாதிரிதான் இருந்தது.தியரி படித்து பட்டம் வாங்கியவர்களிடம் நமக்கு எழும் ஐயங்களுக்கு விடை அளிக்க போதுமான மேற்திறன் இல்லாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடியதாகவே இருந்தது.அது குறித்து நிறைய விளக்கம் அடைய புத்தகங்களைத்தேடி வாங்கி சுயமாக படிக்க வேண்டியிருந்தது.தொழில்முறையில் உள்ள புரோகிராமர்களின் பழக்கமும் அந்நியோனியமாய்தான் அமைந்தது.சில தொழில்முறை மென்பொருள் டெவெலொபெர்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ள ஆவல் இருப்பினும் அதற்கான வாய்ப்பும் குறைவாகவும் சூழலும் சமநிலையில்லாமலும் இருந்ததே ‘நானும் புரோகிராமர்’ என்ற கனவு தூரமாகிக் கொண்டிருந்தது.

Read More...

Achievements