Share this book with your friends

vaalvil paeraanantham nee / வாழ்வில் பேரானந்தம் நீ

Author Name: Lakshmi Bala | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வித்தியாசமான நடையுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை. கதை சஸ்பென்ஸ் பாசம் மருத்துவம் கலந்து செல்கின்றது. மர்ம வீட்டில் உள்ள மர்மங்களையும், தன் அக்காவின் மீது கண்மூடித்தனமாக பாசம் கொண்டிருக்கும் தன் கணவனின் தவறையும் சுட்டி காட்டி அதில் வெற்றி பெற்றாளா கோசலா என்பது கதையில்....

திக் திக் நிமிடங்களாக நகரும் கதை....

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

லட்சுமி பாலா

அன்பிற்கு இனிய வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம். இந்த நாவல் மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் லட்சுமி பாலா. பட்டாசு நகரான சிவகாசியில் பிறந்த எனக்கு, சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வம். அந்த ஆர்வமே இப்போது என்னை ஒரு எழுத்தாளராகவும் உருவாக்கி உள்ளது. பங்குச்சந்தை வர்த்தகரான நான் இப்போது பகுதிநேரமாக என் கற்பனைகளைக் கொண்டு கதை எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.

Read More...

Achievements