Share this book with your friends

Ilangu nool seya valar / இலங்கு நூல் செயவலர்

Author Name: Krishna Nagarathinam | Format: Paperback | Genre : Arts, Photography & Design | Other Details

தமிழ் மொழியியல் அறிஞரும், தகைசால் திறனாய்வாளருமான முனைவர் க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு நூகளை முன்வைத்து எழுதபட்ட கட்டுரைகள். 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா  – பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர். தமிழ் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார்.  சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. இதுவரை மூன்று கவிதை தொகுப்புகள், பத்து கட்டுரை தொகுப்புகள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், ஏழு நாவல்கள், பன்னிரண்டு மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. இரண்டு நாவல்கள் தமிழக அரசு பரிசை வென்றுள்ளன.

Read More...

Achievements