வணக்கம்! ஒரு இனம் தன் தேசத்தை இழக்கிறது எனில் அவ்வினம் அகதிகள் எனும் பெயரில் உலகின் பிற நாடுகளில் தஞ்சம் புகும். அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று உலக வல்லரசுகளையே ஆட்டி வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நான் யாரைப் பற்றிக் கூறுகிறேன்? என இப்போது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். ஆம், யூத இனம் தான். ஒரு இனத்தை அழிக்க மற்றொரு இனம் எவற்றையெல்லாம் கையிலெடுக்கிறது என்பது குறித்தும் மற்ற நாட்டு பிரச்சனைகளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன்