இந்த நூலில் திருஞான சம்பந்தர் அவர்கள் அருளிய கோளறு பதிகம் உரையுடனும் மற்றும் நவகிரக துதிமாலைகள் அதோடு நவகிரக காயத்ரி மந்திரங்கள் ஆகியவை தொகுத்து வழங்கப்பட்டுள
அனைவரும் இதனை வாங்கி பயின்று இறையருளுக்குப் பாத்திரம் ஆகும்படி பணிவன்புடன் வேண்டும் அன்புடன் விஜயலஷ்மி
தமிழாசிரியை கோவை 22