" மக்கள் முதல்வர்" திராவிடச் சூரியன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் புகழ் சொல்லும் வாழ்த்து கவிதை தொகுப்பு. மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் மு க ஸ்டாலின் அவர்களின் பெருமைகளையும் புகழையும் சிறப்பையும் மக்கள் அறியும் வகையில் கவிதைகள் வரைந்திருக்கும் என்னுடைய இந்த கவிதை முயற்சி ஏதோ விளம்பரத்திற்காக அல்ல முழுக்க முழுக்க இவருடைய மிகச்சிறந்த ஆட்சி ஆளுமை திறன் ஆகியவற்றால் முழுமையாக ஈர்க்கப்பட்டு அதன் உந்து சக்தியால் எழுதி முடிக்கப்பட்ட வைகள். அவருடைய மிகச்சி