"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
மனங்களின் நிறங்கள் – நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் உள் மனதை வெளிப்படையாக வாசகர்களுக்கு கொடுப்பதற்கு ஒரு சிறு முயற்சி. பதினான்கு சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பு பல நிலைகளில் இருந்த அல்லது இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள். கதைகளில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்றாலும் மைய கரு மட்டும் ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு போல ஆசிரியரின் உள் மனம் சொல்வதை படிக்கும
முரளி ஒரு ஓய்வு பெற்ற இந்தியாவின் சர்வதேச வங்கி மேலதிகாரி. பல ஆண்டுகாலங்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பின் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆங்கிலத்தில் இரண்டு சிறுகதை புத்தகங்கள் வெளியிட்டபிறகு, தமிழில் இது ஒரு முதல் முயற்சி. சமூக வலைதளங்களிலும், வெளியூர் பயணங்களிளும் செலவிடும் நேரம் போக மற்ற நேரங்களில் இவர் தொழில் எழுத்து. பல வெளிநாடுகளில் நேரிடையாக பெற்ற அனுபவங்களாலும், இள வயதில்