இன்றைய தொழிலை வெற்றிகரமாக நடத்தத் தேவையான மேலாண்மையின் அங்கங்களான தொழில் துவங்குதல், மனித வளம் (HR), நிதி மேலாண்மை, வணிக மேலாண்மை, ஆராய்ச்சித்துறை, தொலை நோக்கு போன்ற அனைத்து மேலாண்மைத் திறன்களுக்கும் ஒரு வழிகாட்டியான புத்தகம். குறிப்பாக, முதல் முயற்சி (Start-ups) தொழில் முனைவோர்க்கு ஒரு அருமையான வழிகாட்டும் கையேடு. இவற்றை 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் எழுதி இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்த நூலைப் படிப்பவர் தொழிலில் எந்தத் தவறையும்