Share this book with your friends

Needitha Nilaitha Vazhaikkai Murai Pairchi Kaiyedu / நீடித்த நிலைத்த வாழ்க்கை முறை பயிற்சி கையேடு

Author Name: Dr. K. Tamilselvi & K. Selvam, K. Selvam | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், இது முன்னோர்களின் மொழி, ஆனால் இன்று நோயின் தாக்கம் என்ன என்பதை உலகமே அறிந்து அவலநிலையை அடைந்தது.சீனாவின் ஊகானில் துவங்கிய கொரானா தொற்று அசுர வேகத்தில் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப்படைத்தது. காவல்துறை, சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை தவிர மற்றவைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.  இதற்கு காரணம் இயற்கையை பகைத்துக் கொண்டு வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை முறையே காரணம். இந்நிலையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட இப்பயிற்சி கையேடு பலருக்கும் பயனளிக்கும்

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Dr.K.தமிழ்ச்செல்வி & K.செல்வம், K. Selvam

1.Dr.K.தமிழ்ச்செல்வி, பிறப்பு (1975) ஶ்ரீநெடுஞ்சேரி, கடலூர் மாவட்டம், சமூகம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்கள் எழுதியுள்ளார்.

2.   K.செல்வம், பிறப்பு (1965), முத்தலக்குறிச்சி, தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம், கடந்த 30 வருடங்களாக மகளிர் திட்டத்தில் கிராம அளவில் பல பணிகளை மேற்கொண்டு, மாநில ஊரக வளர்ச்சித்துறையின் வள ஆதார நபராக (Resource Person) பல பயிற்சிகளை அளித்து வருகிறார்.

Read More...

Achievements