Share this book with your friends

Ninnai Saranadainthen / நின்னை சரணடைந்தேன் எல்லா காதலும் திருமணங்களை அடைவதில்லை. எல்லா திருமணங்களும் காதலில் முடிவதில்லை.

Author Name: Varadharajan S | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காலம் காலமாக சொல்லப்பட்ட காதல் கதைகள் போலவே தான் இக்காதல் கதையும், சில முக்கியமான மாற்றங்களுடன் இக்கதை அமைந்திருக்கும் .
இக்கதையில் காதலை பெண்ணின் பக்கத்தில் இருந்து எழுத முயற்சி செய்துள்ளேன். எல்லா காதலும் திருமணத்தில் சென்றடைவதில் , அதேபோல் எல்லா திருமணங்களும் காதலில் சென்று முடிவதுமில்லை.
கணவன் மனைவி ஆகப்போகும் இருவர் திருமணம் முன் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை மறைமுகமாக இக்கதை எடுத்துரைக்கும்.

இக்கதையில் வரும் மூன்று முக்கியமான மாந்தர்கள் உமையாள் , பாரத் , கௌதம். இவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும் அன்பான போராட்டம் தான் நின்னை சரணடைந்தேன்

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செ.வரதராஜன்

நான் இதுவரை மூன்று புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
அன்பின் வாசல்
நடனமாடும் பாதங்கள்
அவள் ஒரு அற்புதம்


இந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரு புது எழுத்தாளனாக எனக்கு ஒரு அறிமுகத்தை தந்திருக்கிறது.

சிறு வயது முதலே புத்தகங்கள் மேல் ஏற்பட்ட காதல் என்னை ஒரு எழுத்தாளனாக்கி இருக்கிறது.

என் எழுத்துக்கள் மூலம் நல்ல செயல்களை இவ்வுலகிற்கு கூற வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

Read More...

Achievements