ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. வாழ்க்கை என்பது என்ன எதை தேடினாலும் ஓடுகிறோம் எதை நாட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இது பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் ஒத்தடைப்புகளோ அல்லது தலையங்கங்களோ இருக்காது என்பதை முன்னரே உங்க