ஆனையிறவில் புலிக்கொடி பறந்து நானூறு ஆண்டுகள் ஆயிற்று. எத்தனையோ புரட்சியாளர்கள், புரட்சிப்படைகள் மண்ணில் முளைத்த போதும் ஆனையிறவில் புலிக்கொடி பறக்க இயலவில்லை. இவ்வாறிருக்க நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆனையிறவில் புலிக்கொடியை விடுதலைப்புலிகள் எவ்வாறு ஏற்றினர் என்பதைக் கூறும் படைப்பே புறநானூற்று வீரன்.
ஆனையிறவுப் போரை ‘இன்னொரு திபன்-பியன்-பூ’ என்றும், ‘இன்னொரு கீ-சங்க்’ என்றும், ‘இன்னொரு லெனின் கிராட்’ என்றும் உலகம் ஏன் சொன்னது என்பதைக் கூறும் படைப்பே புறநானூற்று வீரன்.