Share this book with your friends

Siruvarkalukaka / சிறுவர்களுக்காக.

Author Name: V S Roma | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

அன்பான குழந்தைகளுக்கு வணக்கம். குழந்தைகள் உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன். என்னவென்றால்  அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு உதவி செய்யவும். பேராசையால் நமக்கு நல்ல எண்ண'ங்கள்  போய்விடும்.  தீய எண்ணங்கள் நம் மனதில் புகுந்தால் அது நம்மை அழித்துவிடும். உண்மையும் நேர்மையும் மனிதனை கோபுரம் போல உயரச் செய்யவும். மூன்று குணங்கள் முக்கியமானவை அவை கடமையுணர்வு  2. கட்டுப்பாடு 3. கடவுள் பக்தி 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி எஸ் ரோமா

இப்புத்தகத்தின் ஆசிரியர் வி.எஸ்.ரரோமோ ஒரு முற்ரபோக்கு எழுத்தோளர், கவிரதகள், கட்டுரரகள், குறுநோவல்கள் மற்றும் இலக்கியத்தில் 12 விருதுகள் பபற்றுள்ளோர். ரரோமோ எப்.எம். ரரடிரயோவின் இயக்குநரோக உள்ளோர். இவரது எழுத்துக்கள் அரைத்து தரப்பிைருக்கும் பயனுள்ளதோக இருக்கின்றது.

Read More...

Achievements

+8 more
View All