யார் இந்த நிலவு, எனது பத்தாவது தொடர்கதை. பிரதிலிபி தளத்தில் தொடராக வந்தது. ஆசிரியரின் பிற நூல்களைப் போலவே, இதிலும் மூன்று தலைமுறை கதை மாந்தர்களைக் கொண்டது. இளம் நாயகன் அபிராம், தனது கனவு நாயகியை , ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவள் யாரெனத் தேடும் தேடலில் கதை ஆரம்பிக்கிறது.
அபிராமின், குடும்ப நண்பர், மாமான் , தொழில் கற்றுத்தந்த குரு , பிஸ்னஸ் டய்கூன் கே ஆர் மில் சேர்மன் , கைலாஷ் ராஜன் , பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி, ஆயிரக்