Share this book with your friends

Isrel Palasthinam / இஸ்ரேல் பாலஸ்தீனம் ஒரு புனித பூமியின் இரத்த சரித்திரம்

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : History & Politics | Other Details

வணக்கம்! ஒரு இனம் தன் தேசத்தை இழக்கிறது எனில் அவ்வினம் அகதிகள் எனும் பெயரில் உலகின் பிற நாடுகளில் தஞ்சம் புகும்.  அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று உலக வல்லரசுகளையே ஆட்டி வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நான் யாரைப் பற்றிக் கூறுகிறேன்? என இப்போது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். ஆம், யூத இனம் தான். ஒரு இனத்தை அழிக்க மற்றொரு இனம் எவற்றையெல்லாம் கையிலெடுக்கிறது என்பது குறித்தும் மற்ற நாட்டு பிரச்சனைகளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லாதிக்க சக்திகளின் உக்திகளும் இந்நூலில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். கட்டாயம் இவ்வரலாற்று நூல் உங்களை கவரும் என நம்புகிறேன். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

வணக்கம்! “வரலற்றை அறியாதவனால் வரலாறு படைக்க முடியாது” என்றார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். ஒவ்வொரு உலக வரலாறும் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கது. இந்நூல் இரு இனங்களுக்கிடையேயான நெடுங்கால பகை வரலாற்றினைப் பற்றிக் குறிப்பிடுவது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனையைத் திரும்பிப் பார்க்க வேண்டுமானால் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். யூத இனத்தோற்றம், சிலுவைப்போர்கள், இஸ்லாமிய மதத்தின் தோற்றம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் என அனைத்தையும் ஆராய வேண்டும். என்னால் முடிந்த வரையில் வரலாற்றை நன்கு ஆராய்ந்து ஓரளவிற்கு உறுதித் தன்மையை உள்ளடக்கிய தகவல்களைக் கொண்டு இப்புத்தகத்தை நிரப்பியிருக்கிறேன். உங்களது ஆதரவிற்கு என்றும் என் நன்றிகள். 

Read More...

Achievements