Share this book with your friends

காப்பாளன் துணைவன்

Author Name: ராஜசேகரன் போஸ் | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
கதைக்கரு: "எதிர் பாராமல் வாழ்வில் நிகழும் சம்பவம் வாழ்வை திருப்பி போடும் வல்லமை வாய்ந்தது..." இது எனது முதல் புத்தகம்... என்னால் இயன்ற வரை பிழைகள் இல்லாமல் சமர்பித்துஉள்ளேன்... மீறிவரும் பிழைக்கு பொறுத்தருள்க... நன்றிகள் பல நட்புகளே... ராஜசேகரன் போஸ்
Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ராஜசேகரன் போஸ்

ராஜசேகரன் போஸ் தமிழ் மகன் முத்தமிழிலும் சிறந்து விளங்க போராடுபவன்... கணினித் துறையில் பணி புரிகிறேன்... என் நாட்டம் திரைப்படம் இயக்குதல், அறிவியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, மற்றும் புனைவு கதைகள், கவிதைகள்,  எழுதுவது... அன்பு மட்டுமே வாழ்வின் இன்பத்தின் திறவுகோல் என்பதில் நம்பிக்கை கொண்டவன்... அதனால் என் படைப்புகளில் காதல் அதிகமாக தான் இருக்கும்... காதல் அன்னையிடமிருந்து முதலில் கிடைக்கிறது பின் தந்தை, உறவுகள், நட்புகள் என அனைவரிடமுமிருந்து கிடைக்கிறது தமிழ் மொழியில் தான் அவற்றை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம்... அன்பர்களே நான் அடிக்கடி நல்ல கதைகளுடன் தங்களை சந்திப்பேன்....  நன்றி...
Read More...

Achievements