Share this book with your friends

என் உயிராய் நீ!

Author Name: தர்ஷினிசிம்பா | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details
என் இனிய வாசகத்தோழிகளுக்கு! தர்ஷினிசிம்பாவின் பனிவான வணக்கங்கள்!! புதியதொரு முயற்சியாக, இக்கதைக்கு இணையதளக்கங்களில் வாசகர்கள் அளித்த பெரும் ஆதரவால் என் முதல் கதை, ”என் உயிராய் நீ!” என்ற பெயரில் புத்தக வடிவாக உங்களை நெருங்க முடிவு செய்திருக்கிறேன். . இருந்தும் அன்பு வாசகர்களின் இனிய வேண்டுகோளுக்கு இணங்க நோஷன் பதிப்பகம் வாயிலாக போட முடிவு செய்திருக்கிறேன். தங்களின் மேலான ஆதரவுகளை தருமாறு கேட்டு கொள்கிறேன். காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும். "என் விழிகள் உன்னை கண்டதும் காதலாய் மாற! முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில் உன் அன்பெனும் கரம்கொண்டு சீர்செய்ய வந்திடடி கண்னே! " என்னை எழுத சொல்லி ஊக்கபடுத்திய அணைத்து சகோதர சகோதிரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் .... தர்ஷினிசிம்பா (மழைநிலா)
Read More...
Paperback
Paperback 500

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தர்ஷினிசிம்பா

வணக்கம்!! தோழமைகளே! இரண்டு செல்வங்களின் குடும்ப தலைவி நான்... எழுத்துப்பயண ம் தொடங்கி வருடங்கள் கடந்துவிட்டது. புத்தகங்களும் வந்துவிட , இந்த கதை குறிப்பிடும்படியாக என் எழுத்துப்பயணத்தின் ஆரம்ப ஊன்றுகோல். ஆரம்பித்த முதல் கதை. இன்று என் பத்தாவது கதையை நிறைவு செய்ய காத்திருக்கிறேன். இன்னும் மேலும் படைக்க வரும் கதாபாத்திரங்களும் உள்ளன. வலைத்தளங்களில் வாசகர்களின் பெரும் ஆதரவால் என் எழுதுகோல் நிற்காமல் இயன்ற கொன்றிருக்கிறது. ஒவ்வொரு கதையும் வெவேறு கருவை கொண்டு எழுதுவதாக அவர்களின் கரத்துக்கள் நிறைந்த பாராட்டுக்கள் இன்றும் என் மின்னஞ்சலில் நிறைந்து கொண்டிருக்கின்றன. எனவே, உங்களின் பேராதரவை எனக்கு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். என்றும் அன்புடன், தர்ஷினிசிம்பா.
Read More...

Achievements