Share this book with your friends

40 Lendhu Naatkalukkaana Diyaanangal Baagam 2 / 40 லெந்து நாட்களுக்கான தியானங்கள் பாகம் 2

Author Name: Gladys Sugandhi Hazlitt | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

லெந்து நாட்கள் என்பது கிறிஸ்தவர்கள் அனைவரும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை குறித்து தியானிக்கும் அற்புதமான நாட்கள் ஆகும்.

இந்த புத்தகத்தில் 40 நாட்களுக்கும் தேவையான சிலுவை தியானங்கள் உள்ளன. சிலுவை தியானங்களினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள் ஏராளம் ஏராளம்.

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும், உலக பிரகாரமான ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட இன்றே ஒரு புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உண்டாவதாக!

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கிளாடிஸ் சுகந்தி ஹாசிலிட்

சகோதரி கிளாடிஸ் சுகந்தி ஹாசிலிட் என்பவர், கர்த்தருக்குள் மிகுந்த தாழ்மை உள்ளவர். இவர் முகநூல் பிரபலமாவதற்கு முன்னரே அனுதின மன்னா என்ற தலைப்பில் வேதாகம தியானங்களை அனுதினமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வந்தவர். அதன் மூலம் பயனடைந்தோர் லட்சக்கணக்கானோர். தற்சமயம் முகநூலில் அனுதின மன்னா என்னும் பெயரில் குழு ஆரம்பித்து அனுதினமும் ஒரு வேதாகமத்திலுள்ள நீதிமொழியின் தியானங்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய எழுத்து பணியினால் ஆசீர்வதிக்கப்பட்டோர் ஏராளமானவர்கள்.

Read More...

Achievements

+3 more
View All